மாதம் பிறந்தால் ரூ.80,000/- ஊதியத்தில் IIFCL நிறுவனத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
மாதம் பிறந்தால் ரூ.80,000/- ஊதியத்தில் IIFCL நிறுவனத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் பிறந்தால் ரூ.80,000/- ஊதியத்தில் IIFCL நிறுவனத்தில் வேலை ரெடி - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் பிறந்தால் ரூ.80,000/- ஊதியத்தில் IIFCL நிறுவனத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

IIFCL நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Assistant Manager பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 26 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 11.03.2023 அன்று முதல் பெறப்பட உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் India Infrastructure Finance Company Limited (IIFCL)
பணியின் பெயர் Assistant Manager
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
IIFCL நிறுவன பணியிடங்கள்:

IIFCL நிறுவனத்தில் Assistant Manager பணிக்கு என 26 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Assistant Manager கல்வி விவரம்:

Assistant Manager பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Post Graduate Degree, MBA, PGDM, LLB, BA + LLB, CA, B.Tech, BE ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Assistant Manager வயது விவரம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28.02.2023 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
Assistant Manager ஊதிய விவரம்:

இந்த IIFCL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.80,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

IIFCL தேர்வு செய்யும் முறை:
  • Preliminary Screening
  • Written Examination
  • Behavioural Examination
  • Interview
IIFCL விண்ணப்ப கட்டணம்:
  • UR / EWS / OBC – ரூ.500/- + ரூ.100/-
  • PwD / SC / ST – ரூ.100/-

ICMR- NIMS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.54,000/- சம்பளம்!

IIFCL விண்ணப்பிக்கும் வழிமுறை:

Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் 11.03.2023 அன்று முதல் 02.04.2023 அன்று வரை https://www.iifcl.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!