TCS நிறுவனத்தில் Admin வேலைவாய்ப்பு – B.E பட்டதாரிகளே உங்களுக்கான சூப்பர் சான்ஸ்!

0
TCS நிறுவனத்தில் Admin வேலைவாய்ப்பு - B.E பட்டதாரிகளே உங்களுக்கான சூப்பர் சான்ஸ்!
TCS நிறுவனத்தில் Admin வேலைவாய்ப்பு - B.E பட்டதாரிகளே உங்களுக்கான சூப்பர் சான்ஸ்!
TCS நிறுவனத்தில் Admin வேலைவாய்ப்பு – B.E பட்டதாரிகளே உங்களுக்கான சூப்பர் சான்ஸ்!

பிரபல ஐ.டி நிறுவனமான TCS, Window admin பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் 2023 பிப்ரவரி 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இப்பணி சம்மந்தப்பட்ட அதிக விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் Window admin
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை 28.03.2023
TCS காலிப்பணியிடங்கள்:

TCS நிறுவனத்தின் அறிவிப்பின்படி, Window admin பணிக்கு என தகுதியான நபர்கள் இந்த அறிவிப்பின் கீழ் நிரப்பப்பட உள்ளனர்.

TCS வேலைவாய்ப்பு 2020 தகுதி:

B.E, B.Tech, MCA, ME, M.Tech ஆகியவற்றில் ஏதெனும் ஒரு படிப்பில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் இப்பணிக்கு Apply செய்பவர்கள் 3 முதல் 6 ஆண்டுகள் சம்மந்தப்பட்ட துறையில் பணி புரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

.உஜ்ஜிவன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Engineer காலிப்பாணியிடங்கள்!

Exams Daily Mobile App Download
TCS பணி திறன்கள்:
  • SCCM, WSUS, Windows Admin
  • Windows , DHCP, DNS, TCPIP, Active Directory
  • Server-side Administration and Troubleshooting
  • Cyber security products and concepts.
  • Security Operations Center role preferred.

ஆகியவற்றில் திறன் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

TCS-ன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் Window admin வேலைவாய்ப்பில் இணைக்கப்பட்டுள்ள Apply online லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இருந்து நாள் 28.02,2023.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!