உஜ்ஜிவன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Engineer காலிப்பாணியிடங்கள்!

0
உஜ்ஜிவன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - Engineer காலிப்பாணியிடங்கள்!
உஜ்ஜிவன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 - Engineer காலிப்பாணியிடங்கள்!
உஜ்ஜிவன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2022 – Engineer காலிப்பாணியிடங்கள்!

உஜ்ஜிவன் வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் லிங்கின் மூலம் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து கொள்ளலாம்.இந்த பணி குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் உஜ்ஜிவன்
பணியின் பெயர் Engineer-IT
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Onine
உஜ்ஜிவன் வங்கி காலிப்பாணியிடங்கள்:

உஜ்ஜிவன் வங்கியின் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ் Engineer-IT பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

உஜ்ஜிவன் வேலைவாய்ப்பு தகுதி:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் UG/PG பட்டம் பெற்று இருக்கவேண்டும். மேலும் 2 முதல் 5 ஆண்டுகள் முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Ujjivan பணிவாய்ப்பு திறன்கள்:
  • Effectively address software requirements of the Bank pertaining module
  • Technical expertise to the application development
  • Plan and finalize the new IT projects/initiatives
  • Design and prepare broad implementation plan for approved projects
  • போன்ற பணிகளை திறம்பட கையாளுபவராக இருக்க வேண்டும்.

B.E முடித்தவர்களுக்கு ஆயில் இந்தியாவில் வேலை – ரூ.1 லட்சம் சம்பளம்!

விண்ணப்பிக்கும் முறை:
  • முதலில் உஜ்ஜிவன் வங்கியின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்லவும்
  • பின்னர் Engineer-ITவேலைவாய்ப்பு அறிவிப்பை கிளிக் செய்யவும்
  • நீங்கள் விண்ணப்பிக்க தகுதியானவர் எனில் Apply பட்டனை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்
  • உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

Download Notification

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!