TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Production & Application Support பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Production & Application Support பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு B.E / B.Tech Degree-யை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.விண்ணப்பதாரர்கள் தனியார் IT நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 வருடங்கள் முதல் அதிகபட்சம் 06 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் ASP.NET, Automation Testing, Angular JS, Core JAVA, PLSQL போன்ற திறன்களை கொண்டவர்களாக இருக்க வேண்டும். Production & Application Support பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த TCS நிறுவன பணிக்கு தகுதி உள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 12.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!