TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
TCS நிறுவன வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

TCS நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. Production & Application Support ஆகிய பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான அனைத்து தகவல்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் Production & Application Support
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

TCS பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் காலியாக உள்ள Production & Application Support பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

TCS கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு B.E / B.Tech Degree-யை படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

TCS அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் தனியார் IT நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 03 வருடங்கள் முதல் அதிகபட்சம் 06 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

TNPSC Coaching Center Join Now

TCS திறன்கள்:

  • ASP.NET
  • Automation Testing
  • Angular JS
  • Core JAVA
  • PLSQL
TCS சம்பளம்:

Production & Application Support பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள்.

TCS தேர்வு செய்யும் விதம்:

இந்த TCS நிறுவன பணிக்கு தகுதி உள்ள நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்குள் (12.06.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

TCS Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!