TCS நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 – இன்றே விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிரபல தனியார் IT நிறுவனமான TCS iBegin சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Content Writer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TCS iBegin |
பணியின் பெயர் | Content Writer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
TCS iBegin பணியிடங்கள்:
TCS iBegin நிறுவனத்தில் Content Writer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
Content Writer கல்வி விவரம்:
Content Writer பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Mass Communication, Journalism பாடப்பிரிவில் Degree மற்றும் Marketing பாடப்பிரிவில் MBA Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Content Writer அனுபவம்:
விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Content Writer வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணவும்.
Content Writer சம்பள விவரம்:
Content Writer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் மாத சம்பளம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCS iBegin தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCS iBegin விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த தனியார் IT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நாளுக்குள் (31.08.2022) பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.