TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 45000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

0
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 45000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 45000/- ஊதியத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே..!
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 45000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே..!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Veterinary Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
பணியின் பெயர் Veterinary Officer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.03.2022
விண்ணப்பிக்கும் முறை Walk In Interview
TANUVAS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் Veterinary Officer பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

TANUVAS கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்களில் Bachelor of Veterinary Science மற்றும் Animals Husbandry ( B.V. Sc., A.H) டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TANUVAS ஊதிய தொகை:

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.45000/- மாத ஊதியம் அளிக்கப்படும்.

TANUVAS தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

TN’s Best Coaching Center

TANUVAS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அத்துடன் தேவையான ஆவணகளை சேர்த்து நேரடியாக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 30.03.2022 அன்று நேரில் சென்று நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!