TANUVAS பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – மாத ஊதியம்:ரூ.35,000/-

0

TANUVAS பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – மாத ஊதியம்:ரூ.35,000/-

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Associate-I, II பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) Project Associate-I, Project Associate-II பணிக்கு தலா 01 இடம் வீதம் மொத்தமாக 02 இடங்கள் காலியாக உள்ளது.
  • Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Life Sciences பாடப்பிரிவில் M.V.Sc, Master Degree அல்லது Biotechnology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Project Associate-II பணிக்கு 2 ஆண்டுகள் Research, Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பனியின் அடிப்படையில் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் 09.06.2022 அன்று நடைபெற உள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 09.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேர்வு நடைபெறும் இடம்:

TRPVB,
2nd Floor, Central University Laboratory Building, TANUVAS,
Madhavaram Milk Colony,
Chennai-600 051.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!