தமிழக மின்துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக மின்துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக மின்துறை வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக மின்துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக மின் துறை சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Electrician பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TANGEDCO பணியிடங்கள்:

தமிழக மின் துறை சார்பில் Electrician பணிக்கு 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TANGEDCO கல்வித்தகுதி:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

TANGEDCO ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.6,000/- முதல் ரூ. 8,050/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANGEDCO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!