உஷார் மக்களே!! தமிழகத்தில் நவ.8 பல பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

0
உஷார் மக்களே!! தமிழகத்தில் நவ.8 பல பகுதிகளில் மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!
உஷார் மக்களே!! தமிழகத்தில் நவ.8 பல பகுதிகளில் மின்தடை - மின்வாரியம் அறிவிப்பு!
உஷார் மக்களே!! தமிழகத்தில் நவ.8 பல பகுதிகளில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!

மாதாந்திர மின்வாரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ள துணை மின் நிலைய செயற்பொறியாளர்கள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகம் தற்போது தடை இல்லாத மின்சாரத்தை பெற்று வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தடை இல்லா மின்சாரம் மக்களுக்கு கிடைப்பதற்கு மின்வாரியங்களில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள மின் வாரியங்களில் தகுந்த முன்னறிவிப்புடன் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு கருதி துணை மின் நிலையங்களில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மின் நிலையங்களை சுற்றி உள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் ( 8.11.2022) அன்று தமிழகத்தின் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்து கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

மதுரை:

விஓசி நகர், சோலமலை தியேட்டர், பிஎஸ்என்எல் டேங்க், ஹோட்டல் ஜிஆர்டி, மேலமாசி, வடக்கு தெரு, மாப்பாளையம், எல்லிஸ்நகர், அன்சாரி 1 முதல் 7வது தெரு, வைத்தியநாதபுரம், ரயில்வே காலனி, கென்னட் மருத்துவமனை, கல்பனா காட்டன், விளாங்குடி, பாத்திமா கல்லூரி, பரவை சந்தை, கூடல்நகர், ரமிலாநகர், வானொலி நிலையம், TNHB துறைகள், சிக்கந்தர் சாவடி, மிளகரணை, தினமணி நகர், கோயில்பாப்பாகுடி, சமயநல்லூர், அலங்காநல்லூர், பரவை

Follow our Instagram for more Latest Updates

பழனி:

அமரபூண்டி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, ருக்குவார்பட்டி, சிந்தல்வாடன்பட்டி, ஆர்.பி.புதூர், சத்திரப்பட்டி, புதுக்கோட்டை, மஞ்சனைச்செல்வன்பட்டி பகுதி, காளிபட்டி, போடுவார்பட்டி, சோங்கப்பட்டி, தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சு

தர்மபுரி:

வீரப்பநாயக்கன்பட்டி, கூடலூர், பாளையம், கீழ்செங்கபாடி, ஆண்டியூர், ஒண்டுகுளி, முல்லைவனம், வேடகாத்தமடுவும் தம்பல், அம்மாபேட்டை, அனுமந்தீர்த்தம், இட்லபட்டி, குமரம்பட்டி, காட்டேரி, சந்திராபுரம், கே.வெட்டர்பட்டி, மெனசி, பூதநத்தம், குண்டல்மடுவு, எம்.என்.ஹள்ளி, கத்திரிபுரம், ராமியணஹள்ளி, சிந்தல்பாடி, ஆத்தூர், அய்யம்பட்டி, பாலசாமிதுயிரம், தத்தனூர், புதூர், குருபரஹள்ளி, துரிஞ்சிஹள்ளி, கோட்டபுயனூர்

தமிழகத்தின் இன்று இந்த 18 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!

Exams Daily Mobile App Download
நாமக்கல்:

நல்லூர் மில் I, வேலூர், ஜமீன்இளம்பிள்ளை, சோளசிரமணி, மில் II, மணியார், நாகபாளையம், சித்தலந்தூர், வாட்டர் ஒர்க்ஸ், மில் III, காரைக்குறிச்சி, புதுச்சத்திரம், கொளத்துப்பாளையம், ஏலூர், செல்லப்பம்பட்டி, மொபாகாஸ்

கரூர்:

பாலவிடுதி, தலைவாசல், சேர்வைக்காரன்பட்டி, கவரப்பட்டி, குரும்பபட்டி, கஸ்தூரிப்பட்டி, பூஞ்சூலைப்பட்டி, சிங்கம்பட்டி, முள்ளிப்பட்டி, கழுதரிக்காபட்டி, கோடாங்கிபட்டி, சின்னம்பட்டி, சடையம்பட்டி, வெள்ளபட்டி, பூலாம்பட்டி

தூத்துக்குடி, வாகைக்குளம்:

வாகைக்குளம், விமான நிலையம், கோரம்பள்ளம், முடிவைத்தனேந்தல், கூடம்புலி, குலையங்கரிசல், புதுக்கோட்டை, தெய்வசெயல்புரம், வல்லநாடு, பொட்டல்லூரணி, கூனார்குளம், மறவன்மடம், அந்தோணியார்புரம்

உடுமலைப்பேட்டை:

கொத்தமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூர், குடிமங்கலம் நால்ரோடு (மேற்கு), சிட்கோ, வெள்ளப்பநாயக்கன்புதூர், வரதராஜபுரம், பொன்னேரி, சுண்டக்காம்பாளையம், சுங்கரமடக்கு, கொமரபாளையம்

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!