ரூ.2,24,100/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை – முழு விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!

0
ரூ.2,24,100/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை - முழு விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!
ரூ.2,24,100/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை - முழு விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!
ரூ.2,24,100/- ஊதியத்தில் வருவாய்துறையில் வேலை – முழு விவரங்களுடன் | உடனே விரையுங்கள்!

வருவாய் துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Member பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் வருவாய் துறை
பணியின் பெயர் Member (Administration)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 60 days
விண்ணப்பிக்கும் முறை Offline
வருவாய் துறை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Member பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Member தகுதி:

Pay Matrix Level 14 அளவிலான ஊதியம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வருவாய் துறை வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

Member ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,82,000/- முதல் ரூ.2,24,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிகிரி முடித்தவர்களுக்கான NHAI வேலை – 30+ காலிப்பணியிடங்கள் || இறுதி வாய்ப்பு!

Exams Daily Mobile App Download
வருவாய் துறை தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகளில் இந்த அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification PDF 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!