தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊரடங்கு தளர்வுகள்!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஊரடங்கு தளர்வுகள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஊரடங்கு தளர்வுகள்!
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஊரடங்கு தளர்வுகள்!

தமிழகத்தில் நாளை (ஜூன் 21) முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. புதிய தளர்வாக அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் தொடர்ந்து குறைந்து வரும் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் விதிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை (ஜூன் 21) காலை 6 மணி முதல் முடிவுக்கு வரும் நிலையில் இதை ஒரு வார காலத்திற்கு நீட்டித்து (ஜூன் 28) தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த முறை தமிழகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள மாவட்டங்களை மூன்று வகையாக தமிழக அரசு பிரித்துள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

அதற்கு ஏற்ப தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிப்பு சற்று குறைவாக காணப்படும் 23 மாவட்டங்களில் நாளை (ஜூன் 21) முதல் அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி.

தமிழக அரசு உதவி பெறும் பள்ளிகள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை!!

திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களில் நாளை (ஜூன் 21) முதல் அத்தியாவசிய அரசு அலுவலகங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகம் முழுமையாக இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இதர அரசு அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!