தமிழ்நாடு சிறைத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு – 8 காலிப்பணியிடங்கள்! நாளை கடைசி நாள்!
அரசு வேலை வேண்டும் என காத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு சிறைத்துறையில் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. தமிழ்நாடு சிறைத்துறையில் மொத்தம் 8 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பில் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது தமிழ்நாடு சிறைத்துறையில் காலியாக உள்ள Jailor (Men) , Jailor (Special Prison for Women) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
- இந்த பணிக்கான மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி Jailor (Men) பணிக்கு 6 பணியிடங்களும், Jailor (Special Prison for Women) பணிக்கு 2 பணியிடங்களும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சிறைத்துறை வேலைவாய்ப்பில் சேர விண்ணப்பதாரர்கள் எதாவது பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் Master’s degree in Criminology and Criminal Justice Administration or a Master’s degree in Social Work படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் Jailor (Men) , Jailor (Special Prison for Women) பணிகளில் சேர விருப்பமுள்ளவர்களுக்கு வயது வரம்பு அதிகபட்சமாக 32 இருக்க வேண்டும் என தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சிரைத்துறையில் jailor பணிகளில் சேருபவர்களுக்கு ரூ.36,900/- முதல் ரூ.1,35,100/- வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
- இந்த பணிகளில் சேர விண்ணப்பிக்க, கட்டணமாக Registration Fee – ரூ.150/ மற்றும் Examination Fee – ரூ.200/- வசூலிக்கப்படும்.
- jailor பணியில் சேர விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்து தேர்வு உடற்தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
அரசு பணியான தமிழ்நாடு சிரைத்துறையில் jailor பணிகளில் சேர விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலமாக 13.10.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
Download Notification
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்