தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு வனத்துறை வேலைவாய்ப்பு 2022 அறிவிப்பின்படி, திட்ட உதவியாளர் காலியிடங்களை நிரப்பவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வேலைவாய்ப்புக்கு 22.07.2022 வரை மட்டுமே விண்ணப்பிக்க இயலும், ஆகையால் விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு:

தமிழ்நாடு வனத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் மொத்தம் 8 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

1. பணியின் பெயர் – திட்ட உதவியாளர் (Project Assistant – DNA) ( 1)

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி: M.Sc/ M.Tech in BioTechnology/ Molecular Biology/ Genetics/ Genetic Engineering. மற்றும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

விண்ணப்பதாரர் வயதுத் தகுதி : 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாத சம்பளம் : ரூ. 20,000

ஓய்வூதியதாரர்களுக்கான ஹாப்பி நியூஸ் – டிஜிட்டல் முறையில் வாழ்நாள் சான்றிதழ்!

2. பணியின் பெயர்– திட்ட உதவியாளர் (Project Assistant – Health Monitoring) (1)

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி: M.Sc in Wildlife Biology/ Zoology. மற்றும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

விண்ணப்பதாரர் வயதுத் தகுதி : 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாத சம்பளம் : ரூ. 20,000

3. பணியின் பெயர் – திட்ட உதவியாளர் (Project Assistant – STR) (2)

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி: M.Sc/ M.Tech in BioTechnology/ Molecular Biology/ Genetics/ Genetic Engineering. மற்றும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

விண்ணப்பதாரர் வயதுத் தகுதி : 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாத சம்பளம் : ரூ. 25,000

Exams Daily Mobile App Download

4. பணியின் பெயர் – திட்ட உதவியாளர் (Project Assistant – SDMA) (2)

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி: M.Sc in Wildlife Biology/ Zoology. மற்றும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

விண்ணப்பதாரர் வயதுத் தகுதி : 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாத சம்பளம் : ரூ. 25,000

5. பணியின் பெயர் – திட்ட உதவியாளர் (Project Assistant – Assessment & Identification) ( 2)

விண்ணப்பதாரர் கல்வித் தகுதி: M.Sc in Wildlife Biology/ Zoology. மற்றும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

விண்ணப்பதாரர் வயதுத் தகுதி : 28 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SC/ST/BC/MBC மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

மாத சம்பளம் : ரூ. 25,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.forests.tn.gov.in/app/webroot/img/AIWC%20%20Recruitment%20of%20Project%20Assistant%20-%20Notification.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் Additional Principal Chief Conservator of Forests and Director, AIWC (R,T & E), Vandalur, Chennai – 600048 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!