தமிழக கூட்டுறவு நூற்பாலை அரசு வேலை! விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம்!!
தமிழக அரசின் நூற்பாலைகளில் இளநிலை உதவியாளர்கள் மற்றும் மின்பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த மார்ச் 2வது வாரத்தில் அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, தூத்துக்குடி பாரதி கூட்டுறவு நூற்பாலை, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, தேனி அண்ணா கூட்டுறவு நூற்பாலை, புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ஆகிய ஆலைகளில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. விண்ணப்பிக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
*Read More Latest Government Job 2020*
கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பங்களை பெறுவதற்கும் மற்றும் சமர்ப்பிப்பதற்குமான கால அவகாசம் 30.4.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020 | |
---|---|
அமைப்பு | பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் |
காலியிடங்கள் | Junior Assistant,Electr ical Engineer |
வேலை வகை | மத்திய அரசு நிறுவனம் |
வேலை இடம் | ராமநாதபுரம் |
காலியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Notification Pdf | Download |
ஆரம்ப தேதி | 14.03.2020 |
கடைசி தேதி |
*Read More Bank Government Job 2020*
கிருஷ்ணகிரி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020 | |
---|---|
அமைப்பு | கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் |
காலியிடங்கள் | Junior Assistant,Electrical Engineer |
வேலை வகை | மத்திய அரசு நிறுவனம் |
வேலை இடம் | கிருஷ்ணகிரி |
காலியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Notification Pdf | Download |
ஆரம்ப தேதி | 14.03.2020 |
கடைசி தேதி |
ராமநாதபுரம் கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020 | |
---|---|
அமைப்பு | கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் |
காலியிடங்கள் | Junior Assistant,Electrical Engineer |
வேலை வகை | மத்திய அரசு நிறுவனம் |
வேலை இடம் | ராமநாதபுரம் |
காலியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Notification Pdf | Download |
ஆரம்ப தேதி | 14.03.2020 |
கடைசி தேதி |
புதுக்கோட்டை கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020 | |
---|---|
அமைப்பு | கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் |
காலியிடங்கள் | Junior Assistant,Electrical Engineer |
வேலை வகை | மத்திய அரசு நிறுவனம் |
வேலை இடம் | புதுக்கோட்டை |
காலியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Notification Pdf | Download |
ஆரம்ப தேதி | 14.03.2020 |
கடைசி தேதி |
தேனி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலை வாய்ப்பு 2020 | |
---|---|
அமைப்பு | கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் |
காலியிடங்கள் | Junior Assistant,Electrical Engineer |
வேலை வகை | மத்திய அரசு நிறுவனம் |
வேலை இடம் | தேனி |
காலியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Notification Pdf | Download |
ஆரம்ப தேதி | 14.03.2020 |
கடைசி தேதி |
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
TN mill