பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில் வேலை வாய்ப்பு…!

0
பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020
பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020

பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில் வேலை வாய்ப்பு…!

2020 தூத்துக்குடி எட்டையபுரத்தில் உள்ள பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்லில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இணையத்தளம் வழியாக 14.03.2020 தேதி முதல் 31.03.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2020
அமைப்பு பாரதி கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்
காலியிடங்கள் Junior Assistant
வேலை வகை மத்திய அரசு நிறுவனம்
வேலை இடம் எட்டையபுரம், தூத்துக்குடி
காலியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Online
Official Website http://commoditiesindia.net
ஆரம்ப  தேதி 14.03.2020
கடைசி தேதி 31.03.2020

காலிபணியிடங்கள்

இதில் மொத்தம் 05 ஜூனியர் அசிஸ்டென்ட் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

வயது வரம்பு

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி

ஏதேனும் Bachelor Degree, B.E,B. Tech போன்ற கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் தேர்வு செய்யப்படும்.

சம்பளம்

இப்பணிக்கான சம்பளம் ரூ.5200 முதல் ரூ.34800 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் http://commoditiesindia.net என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்

ஆரம்ப  தேதி 14.03.2020
கடைசி தேதி 31.03.2020

Official Site 
Apply Online
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!