புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு 2020

0
புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு 2020
புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு 2020

புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலையில் வேலைவாய்ப்பு 2020

புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் மின் பொறியாளர் ஆகிய பணிகளை நிரப்பும் பொருட்டு தகுதியான மற்றும் விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியனவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

தமிழக கூட்டுறவு நூற்பாலையில் வேலை !!!

அமைப்பின் பெயர்  புதுக்கோட்டை கூட்டுறவு நூற்பாலை 
பனியின் பெயர் இளநிலை உதவியாளர், மின் பொறியாளர்
பணியிடங்கள்   6
ஊதியம்   34800 வரை 
பதிவிற்கு ஆரம்ப தேதி   14.03.2020
பதிவிற்கு கடைசி தேதி  31.03.2020 

பணியிடங்கள் :

5 இளநிலை உதவியாளர் மற்றும் 1 மின் பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் இளங்கலை மற்றும் பொறியாளர் பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ. 5300 முதல் ரூ. 34800 வரை வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 14.03.2020 முதல் 31.03.2020 வரை தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Notification PDF  

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!