Degree முடித்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை – ரூ.44,900/- மாத ஊதியம்..!

0
Degree முடித்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை - ரூ.44,900/- மாத ஊதியம்..!
Degree முடித்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை - ரூ.44,900/- மாத ஊதியம்..!
Degree முடித்தவர்களுக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை – ரூ.44,900/- மாத ஊதியம்..!

உச்ச நீதிமன்றம் தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Court Assistant (Junior Translator) பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 25 பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Supreme Court of India
பணியின் பெயர் Court Assistant (Junior Translator)
பணியிடங்கள் 25
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
உச்ச நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள Court Assistant (Junior Translator) பணிக்கு என 25 பணியிடங்கள் 13 மொழிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.

Court Assistant (Junior Translator) கல்வி தகுதி:

Court Assistant (Junior Translator) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation Degree-யை பெற்றவராக இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் translator ஆக 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Exams Daily Mobile App Download
Court Assistant (Junior Translator) வயது வரம்பு:

Court Assistant (Junior Translator) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.01.2021 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 32 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு Level – 7 of Pay Matrix படி ரூ.44,900/- முதல் ரூ.76,908/ வரை மாத ஊதியம் கொடுக்கப்படும்.

Join Our TNPSC Coaching Center

Court Assistant (Junior Translator) தேர்வு முறை:

Court Assistant (Junior Translator) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Court Assistant (Junior Translator) விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது பதிவை எளிமையாக செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை 14.05.2022 என்ற இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும்.

Supreme Court of India Notification Link

Supreme Court Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!