Reliance Jio, Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

0
Reliance Jio, Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Reliance Jio, Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Reliance Jio, Airtel வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

ரிலையன்ஸ் ஜியோ ரூ.3119 விலையுள்ள திட்டத்தை வழங்கி வருகிறது. ஜியோ மட்டுமல்லாமல் ஏர்டெல் நிறுவனம் இந்த திட்டத்தை ஆரம்பித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. தற்போது இந்த தொகுப்பில் இந்த திட்டம் குறித்து சிலவற்றை பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது திட்டத்தில் விலையை கடந்த ஆண்டு இறுதியில் உயர்த்தியது. அதனையடுத்து ரீசார்ஜ் திட்டங்களின் விலையும் அதிகரித்து விட்டது. இதன் மூலம் பல ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்ந்து விட்டது. அதனால் ஜியோ பயனாளர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர். தற்போது ரூபாய் 3119 விலையுள்ள திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் ரூபாய் 3359 க்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

TN MRB மருத்துவ வாரியத்தில் 238 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.62000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

மேலும் இந்த இரண்டு திட்டங்களிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை இந்த தொகுப்பில் பார்ப்போம். ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டத்தில் முழு 365 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுகிறார்கள், அதன்படி, இந்த திட்டம் 730 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தில் ஒரு விஷயம் நல்லது, இந்த திட்டத்தைப் பயன்படுத்துபவர்கள் 10 ஜிபி கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது. இது தவிர, பயனர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் பிற ஜியோ பயன்பாடுகளுடன் 1 வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்தாக, ஏர்டெல் நிறுவனமானது இந்த திட்டத்தில், ஒரு நாளுக்கு 2 ஜிபி அதிவேக டேட்டா,இலவச வாய்ஸ் கால் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 365 நாட்கள் செல்லுபடியாகும் ஆனால் இந்த திட்டத்தில் கிடைக்கும் மற்ற நன்மைகள் மிகவும் சிறப்பானவை. பயனர்களுக்கு 1 வருடத்திற்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹலோ டியூன் மற்றும் விங்க் மியூசிக் இலவச ஆன்லைன் படிப்புகள், 30 நாட்களுக்கு Amazon Prime ஆகியவை இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும் இந்த இரண்டு நிறுவனங்களின் விலையை பொறுத்தவரை ஜியோ நிறுவனத்தை விட ஏர்டெல் நிறுவனம் ரூபாய் 240 அதிகமாக வைத்து உள்ளது. இது மட்டுமல்லாமல் 10gb கூடுதல் டேட்டாவையும் வழங்கி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!