TN MRB மருத்துவ வாரியத்தில் 238 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.62000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TN MRB மருத்துவ வாரியத்தில் 238 காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.62000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
TN MRB மருத்துவ வாரியத்தில் 238 காலிப்பணியிடங்கள் - மாதம் ரூ.62000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
TN MRB மருத்துவ வாரியத்தில் 238 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.62000 வரை ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பரவிய கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தால் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மக்கள் கொரோனா தாக்கத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இந்த நேரத்தில் அரசு வேலை வாய்ப்புகளை வழங்க முன் வந்துள்ளது. அந்த வகையில் தற்போது துறை வாரியாக காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது மருத்துவ துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப் படவுள்ளனர்.

தமிழகத்தில் மார்ச் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

தற்போது மருத்துவ வாரியத்தில் இளநிலை ஆய்வாளர் பணியில் 29 காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதுநிலை பட்ட படிப்பில் வேதியியல், மைக்ரோ பயாலஜி முடித்திருக்க வேண்டும். 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டியலினத்தவர்கள் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.36,400 – 1,15,700 வரை வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

புதிதாக ஆடம்பர கார் வாங்கி பயணத்தை தொடங்கிய ‘மதுரை’ முத்து – ரசிகர்கள் வாழ்த்து!

அடுத்ததாக இருட்டறை உதவியாளர் பணியில் 209 காலிப்பணியிடங்கள் உள்ளது. இதற்கு 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். .Dark Room Assistant சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் மேலும் எழுத்து தேர்வு நடத்தப்படும். இப்பணிக்கு மாத ஊதியமாக இப்பணியிடத்திற்கு ரூ.19,500 – 62,000 வரை வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!