Jio, Airtel & Vi வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரூ.300க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

0
Jio, Airtel & Vi வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - ரூ.300க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Jio, Airtel & Vi வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - ரூ.300க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!
Jio, Airtel & Vi வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரூ.300க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள்! முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியா ஆகியவை தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.300க்கும் குறைவான சில சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை சலுகையுடன் அளிக்கிறது.

ரீசார்ஜ் திட்டங்கள்:

சமீப காலமாக இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு சலுகையுடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது. முன்பெல்லாம் இந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒரு சாதாரண ரீசார்ஜ் திட்டத்தில் SMS, இலவச அழைப்பு போன்ற சலுகைகளை அளித்து வந்த நிலையில், இப்போது சில OTT தளங்களுக்கான இலவச சந்தாக்களையும் போட்டி போட்டுக் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இப்போது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் வழங்கும் ரூ. 300க்கான ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

TN Job “FB  Group” Join Now

இதில் முதலாவதாக ஜியோவின் ரூ.239 திட்டம் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் என 28 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வருகிறது. அதே போல ரூ.259 திட்டமானது 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் என 30 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வருகிறது. அடுத்ததாக ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள் குறித்து பார்க்கையில், ரூ.209க்கான ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS, அமேசான் பிரைம் வீடியோவின் இலவச சந்தா என 21 நாட்கள் செல்லுபடி காலத்துடனும், ரூ.239க்கான ப்ரீபெய்ட் திட்டம் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS என 24 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வழங்கப்படுகிறது.

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அடுத்தபடியாக ரூ.265 திட்டம் 28 நாட்கள் செல்லுபடி காலத்துடன் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் கால்ஸ், 1 ஜிபி டேட்டா, தினசரி 100 SMS, அமேசான் பிரைம் இலவச சந்தா என சில சலுகைகள் வழங்கப்படுகிறது. தொடர்ந்து வோடாபோன் ஐடியாவின் ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS என 18 நாட்கள் செல்லுபடி காலத்துடன் வழங்கப்படுகிறது. மேலும் Viன் ரூ.299 திட்டமானது 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி 100 SMS ஆகியவற்றுடன் Binge All Night மற்றும் Weekend Data Rollover சலுகைகளுடன் வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!