Airtel பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!

0
Airtel பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!
Airtel பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய ரீசார்ஜ் திட்டங்கள்!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்யும் வகையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை புதுப்பித்து கூடுதல் டேட்டா சேவையை வழங்கியுள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.

ஏர்டெல்:

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மிக முக்கியதத்துவம் வாய்ந்த நிறுவனமாக திகழ்ந்து வருகிறது ஏர்டெல். இந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பெரும் பயனடைந்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை புதுப்பித்துள்ளது. அதன்படி ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ரூ.349 திட்டம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

பான் – ஆதார் இணைப்பிற்கு ஜூன் 30 வரை கால அவகாசம் – இன்னும் 5 நாட்கள் மட்டுமே!

முன்னதாக இந்த திட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா என வீதம் மொத்தம் 56 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. திட்டம் புதுப்பிப்பில் தினசரி 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி மொத்தம் 70 ஜிபி டேட்டா இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் என்றும், இதனுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் அழைப்பு வசதி, அமேசான் பிரைமுக்கு இலவச அணுகல் போன்றவை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

பாஸ்போர்ட் உடன் கொரோனா தடுப்பூசி சான்று இணைப்பு – தமிழக அரசு உத்தரவு!

இதையடுத்து ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ரூ.299 திட்டம் புதுப்பிக்கப்பட்டு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் 30 ஜிபி டேட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா வரம்பு கிடையாது என்றும் டேட்டா வசதியுடன் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கு ஒரு மாதத்திற்கு இலவச அணுகலைப் பெறலாம். அன்லிமிடெட் மாற்றங்களுடன் இலவச ஹலோ டியூன்கள், அப்பல்லோ 24/7 வட்டத்திற்கு 3 மாத அணுகல், இலவச விங்க் இசை, ஒரு வருடம் ஷா அகாடமி படிப்பு மற்றும் பாஸ்டேக் ரூ.100 கேஷ்பேக் ஆகியவை வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 30 நாட்கள் செல்லுபடியாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!