சன் டிவி “ரோஜா” சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

0
சன் டிவி
சன் டிவி "ரோஜா" சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் - வெளியான ப்ரோமோ!
சன் டிவி “ரோஜா” சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – வெளியான ப்ரோமோ!

சன் டிவி ரோஜா சீரியலில், ரோஜாவை போல நானும் பரிகாரம் செய்ய உள்ளதாக அனு கூறுகிறார். இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ரோஜா சீரியல்:

இன்று ரோஜா சீரியல் எபிசோட் குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அனு இந்த வீட்டின் வாரிசு என ரோஜா சொன்னா நம்பிடுவாரா என சவால் விடுகிறார். பாட்டிக்கு ரோஜா ஊட்டி விட அதை அனு தட்டி விடுகிறார். அதனால் ரோஜா அனுவை அடிக்க செல்ல, பாட்டி நீ ஆதரவு இல்லதாவள் தான் என ரோஜாவை திட்டுகிறார். அப்போது ரோஜா செண்பகம் தான் என் அம்மா என சொல்கிறார். கையில் கற்பூரம் ஏற்றி சவால் விடுகிறார்.

கவினுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சனை, அதிர்ச்சியில் வெண்பா – “சித்தி 2” சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!!

அதனால் ரோஜா மிகப்பெரிய பரிகாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் மூலம் அவர் அம்மாவை வர வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அர்ஜுன் அக்னி பரிகாரம் ரொம்ப கஷ்டமானது என சொல்ல என் அம்மாவை வர வைக்க எந்த கஷ்டமான பரிகாரத்தையும் நான் செய்வேன் என ரோஜா சொல்கிறார். இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் வீடு முழுவதும் புகையாக உள்ளது. அதனால் குடும்பத்தில் உள்ளவர்கள் பதறி சென்று சாமி அறையில் பார்க்கின்றனர்.

தாஜ்மஹாலில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு – வைரலாகும் புகைப்படங்கள்!

அப்போது அனு ரோஜா செய்ய உள்ள பரிகாரத்தை நானும் செய்வேன். என் அம்மா தான் செண்பகம் என நிரூபிப்பேன் என சொல்கிறார். இவ்வளவு கஷ்டமான பரிகாரத்தை எப்படி செய்வ என பார்ப்போம் என ரோஜா சவால் விடுகிறார். நீ கடைசி வரை தாங்குவியான்னு பாப்போம் என ரோஜா சொல்கிறார். இப்படி ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டி உள்ளது. ரசிகர்கள் வழக்கம் போல ரோஜாவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!