கவினுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சனை, அதிர்ச்சியில் வெண்பா – “சித்தி 2” சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!!

0
கவினுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சனை, அதிர்ச்சியில் வெண்பா -
கவினுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சனை, அதிர்ச்சியில் வெண்பா - "சித்தி 2" சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!!
கவினுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய பிரச்சனை, அதிர்ச்சியில் வெண்பா – “சித்தி 2” சீரியலின் அடுத்த ட்விஸ்ட்!!

சன் தொலைக்காட்சியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் “சித்தி 2” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

சித்தி 2 சீரியல்

பொதுமக்கள் இன்றைய சூழலில் அதிகம் விரும்பி பார்ப்பது சீரியல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தான். அதிலும் குறிப்பாக பெண்கள் சீரியல்களை தான் விரும்பி பார்ப்பர். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் அனைத்து சீரியல்களை ரசிகர்களின் Favourite என்று தான் கூற வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ரசிகர்களை கவர்ந்த சீரியல் என்றால் அது சித்தி சீரியல் தான். இதில் நடிகை ராதிகா நடித்திருந்தார். இந்த சீரியலின் இரண்டாவது பாகம் “சித்தி 2” என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கவின் மற்றும் வெண்பா ஜோடிக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

தாஜ்மஹாலில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு – வைரலாகும் புகைப்படங்கள்!

தற்போது கவின் மற்றும் வெண்பா இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி வாழ்ந்து வருகின்றனர். கூடுதலாக, இருவரும் ஒரே இடத்தில் தான் வேலை செய்து வருகின்றனர். ஆனால், இருவருமே சொல்லிக் கொள்ளாமல் வேலை பார்க்கின்றனர். தற்போது இந்த சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கவின் வீட்டிற்கு தாமதமாக வருகிறார். கவினை பார்த்து அதிர்ச்சி அடையும் வெண்பா எதற்காக லேட் என்றும் காயம் இருப்பதை பார்த்து அதற்கான காரணத்தையும் கேட்கிறார்.

பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் லட்சுமி ராமகிருஷ்ணன்? அவரே வெளியிட்ட பதிவு!

இதற்கு கவின் தான் வண்டியில் வரும் போது விழுந்து விட்டதாகவம், அதனால் டாக்டரை சென்று பார்த்ததாகவும், அவர் தனக்கு பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்ததாகவும் கூறுகிறார். தனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்றும் டாக்டர் கூறியதாக கூறுகிறார். பிரஸ்கிரிப்ஷனை வாங்கி படித்து பார்க்கும் வெண்பா அதிர்ச்சி அடைந்து விடுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!