பாரதி கண்ணம்மா போல இரண்டாம் பாகத்திற்கு தயாரான சன் டிவி சீரியல் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0
பாரதி கண்ணம்மா போல இரண்டாம் பாகத்திற்கு தயாரான சன் டிவி சீரியல் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா போல இரண்டாம் பாகத்திற்கு தயாரான சன் டிவி சீரியல் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
பாரதி கண்ணம்மா போல இரண்டாம் பாகத்திற்கு தயாரான சன் டிவி சீரியல் – ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

சன் டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு தற்போது முடிவு கட்டத்தை எட்டியுள்ள தொடர் தான் ரோஜா. பல வாரங்கள் இந்த தொடர் TRPயில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

ரோஜா சீரியல்:

சின்னத்திரையில் சீரியல் ஜாம்பவானாக விளங்குவது சன் டிவி தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர் தற்போது அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துடன் இந்த தொடர் முடிந்துவிடும். இதே போன்று விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா தொடரும் அதன் முடிவுக்கட்டத்தை எட்டியுள்ளது. கூடிய விரைவில் இந்த தொடரின் இரண்டாம் பாகம் தொடக்கப்பட்டுவிடும்.

Follow our Instagram for more Latest Updates

பாரதி கண்ணம்மாவின் குழந்தைகள் லட்சுமி, ஹேமா வளர்ந்து அவர்களின் கதை தான் பாரதி கண்ணம்மா 2 என் கூறப்படுகிறது. தற்போது ரோஜா சீரியலின் இரண்டாம் பாகம் டெலிகாஸ்ட் செய்யப்படவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் சர்பிரைஸ் – இனி சனிக்கிழமையும் உங்க Favourite சீரியல்கள்!

Exams Daily Mobile App Download

இதை ரோஜா சீரியலில் யசோதாவின் கணவர் ரோலில் நடிக்கும் பாலு மறைமுகமாக தன் சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது நாங்கள் மீண்டும் ஒன்றாக வருவோம் என்றும்.. இதே சீரியல் குழுவுடன் வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என இலைமறை காய்மறையாக கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் இதை கேட்டு ஆச்சிரியத்தில் உள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!