ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் சர்பிரைஸ் – இனி சனிக்கிழமையும் உங்க Favourite சீரியல்கள்!

0
ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் சர்பிரைஸ் - இனி சனிக்கிழமையும் உங்க Favourite சீரியல்கள்!
ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் சர்பிரைஸ் - இனி சனிக்கிழமையும் உங்க Favourite சீரியல்கள்!
ஜீ தமிழ் ரசிகர்களுக்கு சூப்பர் சர்பிரைஸ் – இனி சனிக்கிழமையும் உங்க Favourite சீரியல்கள்!

ஜீ தமிழ் சேனலில் பிற்பகல் முதல் இரவு வரை தொடர்ந்து பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சூப்பர் சர்பிரைஸ்:

ஜீ தமிழ் சேனலில் ஆரம்பத்தில் வேற்று மொழி சீரியல்கள் தான் அதிகம் ஒளிபரப்பாகி வந்தது. பின்னர் மெல்ல மெல்ல ஒரு சில நேரடி தமிழ் சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கினர். இவை மக்களின் ஆதரவை பெற்று சூப்பர் ஹிட் சீரியலாக சென்று வந்தது. ஆனால் தற்போது சீரியல் ரேட்டிங்கிற்கான போட்டியில் ஜீ தமிழ் சேனலும் முன்னணியில் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு வரை ஜீ தமிழில் சீரியல்கள் திங்கள் முதல் ஞாயிறு வரை ஒளிபரப்பாகி வந்தது.

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலின் கிளைமாக்ஸ் இது தான் – யாரும் எதிர்பார்த்திராத திருப்பம்!

Exams Daily Mobile App Download

ஆனால் சில வார இறுதி நிகழ்ச்சிகள் காரணமாக இவை வெள்ளி வரை மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. தற்போது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வந்தது. ஆனால் இனி ஞாயிற்று கிழமை மட்டுமே இந்த நிகழ்ச்சி வர உள்ளது. இதனால் ரசிகர்களின் விருப்பமான மாரி, வித்யா நம்பர்.1, மீனாட்சி பொண்ணுங்க, ரஜினி போன்ற 4 தொடர்களும் இனி திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!