சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

3
சன் டிவி 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் அதிர்ச்சி!சன் டிவி 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் டிவி 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சன் டிவி ‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகர், நடிகைகளின் ஒருநாள் சம்பளம் – ரசிகர்கள் அதிர்ச்சி!

சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணான கண்ணே சீரியலில் நடிக்கும் பிரபல நடிகர், நடிகையரின் ஒரு நாள் சம்பளம் குறித்து இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணான கண்ணே:

வெள்ளித்திரையில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே முன்னொரு காலத்தில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால் தற்போதைய கால கட்டத்தில் சினிமா நடிகர்களை விட அதிக புகழை சம்பாதிக்கும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் உள்ளனர். அதிக புகழ் மற்றும் ரசிகர்கள் உடையவர்களுக்கு என்று தனியாக பல ஆர்மிகள் உள்ளது. சமூக வலைத்தளங்களில் இவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் கவனிக்கப்பட்டு வருகிறது.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அக்.15க்குள் ‘இது’ கட்டாயம்!

சன்டிவியில் ஹிட் சீரியல் வரிசையில் ரோஜா விற்கு அடுத்த இடத்தில உள்ளது கண்ணான கண்ணே சீரியல். இதில் மற்ற கதைகளில் இருந்து மாறுபட்ட கதையம்சம் உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு பெருகி வருகிறது. சீரியலின் நாயகி மற்றும் நாயகன் வேடத்தில் யுவா- மீரா நடிக்கின்றனர். மீராவின் அப்பாவாக பிருத்விராஜ் நடிக்கிறார். அப்பா மற்றும் மகளுக்கு இடையில் உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது. இந்நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகையரின் ஒரு நாள் சம்பளம் குறித்து வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நாளை (அக்.11) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

சம்பள விவரம்:

  • லிவிங்ஸ்டன் – ரூ. 20,000
  • நித்யா ரவீந்திரன் – ரூ.15,000
  • சுலோக்சனா – ரூ.15,000
  • அக்ஷிதா பூப்பையா – ரூ. 18,000
  • பிரியா பிரின்ஸ் – ரூ.12,000
  • பிரித்வி ராஜ் – ரூ.22,000
  • நித்யா தாஸ் – ரூ.18,000
  • ராகுல் ரவி – ரூ.25,000
  • நிமிஷிகா – ரூ.25,000

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!