விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இன்றைய ப்ரோமோ – போட்டியாளர்களை கலாய்த்து தள்ளிய ராஜு!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 இன்றைய ப்ரோமோ - போட்டியாளர்களை கலாய்த்து தள்ளிய ராஜு!
விஜய் டிவி 'பிக் பாஸ்' சீசன் 5 இன்றைய ப்ரோமோ - போட்டியாளர்களை கலாய்த்து தள்ளிய ராஜு!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இன்றைய ப்ரோமோ – போட்டியாளர்களை கலாய்த்து தள்ளிய ராஜு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியில் கடந்த வாரம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் பல புதிய முகங்களும் தற்போது தான் மக்களுக்கு பரிச்சயமாகி வருகின்றனர். அந்த வகையில் இன்று கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று கூறியதால் நடிகர் கமல்ஹாசனுடன் சில பல டாஸ்குகள் மட்டுமே விளையாடுவது போல தெரிகிறது.

நடிகை சமந்தாவிற்கு அறிவுரை கூறிய வனிதா விஜயகுமார் – வைரலாகும் பதிவு!

அதேபோல் கடந்த வாரம் நடைபெற்ற போட்டிகளை பற்றியும் பேசுகின்றனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் ராஜு தனது அணி நபர்களைப் பற்றி பேசுகிறார். அதிலும் குறிப்பாக தாமரைச்செல்வி தனது அணி தான் என்றும் ஆனால் அவர் என்றுமே வேலை செய்ததே கிடையாது என்றும் கூறுகிறார்.

கண்ணனுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுக்கும் தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

அதனை மிகவும் விளையாட்டாக கூறுவதால் அனைவரும் சிரித்து விடுகின்றனர். இந்த வீட்டில் யாருமே அளவுக்கு அதிகமாக பாத்ரூம் பயன்படுத்துவதில்லை என்றும் சிரித்துக்கொண்டே கலாய்த்துக் கூறுகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!