SSC 3261 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.25ம் கடைசி தேதி !

3
SSC 3261 காலிப்பணியிடங்கள்
SSC 3261 காலிப்பணியிடங்கள்

SSC 3261 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க அக்.25ம் கடைசி தேதி !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது phase 9 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த தேர்வின் மூலம் நாடு முழுவதும் 3261 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் 25.10.2021 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

1-1-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். Matric தேர்வுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Intermediate தேர்வுக்கு இந்தியாவில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10+2 இடைநிலை தேர்வு முடித்திருக்க வேண்டும். Graduation Level க்கு இந்தியாவில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தார்கள் கணினி அடிப்படையிலான தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். UR / OBC விண்ணப்பத்தார்களுக்கு ரூ.100/- SC / ST / PH / Women விண்ணப்பத்தர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான கட்டணங்களுடன் தேர்வர்கள் விண்ணப்பங்களை செலுத்த 25.10.2021 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. 𝑌𝑒𝑝𝑑𝑖 𝑎𝑝𝑝𝑙𝑦 𝑝𝑎𝑛𝑑𝑟𝑎𝑑ℎ𝑢 𝑡𝑒𝑙𝑙 𝑚𝑒

  2. மிக சிறப்பு.. வேலை வாய்ப்பு செய்திகள் வெளியிடும் தமிழ் எக்சாம்டெய்லி.இன் – வாழ்க, பிரத்யோக செய்திகளை தருவதற்கு வாழ்த்து..

    நன்றி,

    கா சதாசிவம்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!