SSC 3261 காலிப்பணியிடங்கள் – கல்வி தகுதி, வயது வரம்பு, முழு விவரங்களுடன் ..!

3
SSC 3261 காலிப்பணியிடங்கள்
SSC 3261 காலிப்பணியிடங்கள்

SSC 3261 காலிப்பணியிடங்கள் – Phase 9 கல்வி தகுதி, வயது வரம்பு, முழு விவரங்களுடன் ..!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் Staff Selection Commission ஆனது தற்போது phase 9 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய அரசு, மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 3261 காலிப்பணியிடங்களை நிரப்ப இந்த அறிவிப்பை அறிவித்துள்ளது. எனவே தகுதியானவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SSC
தேர்வின் பெயர் Selection Post Phase 9
பணியிடங்கள் 3261
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021
விண்ணப்பிக்கும் முறை Online
SSC Phase 9 காலிப்பணியிடங்கள்:

Category

No. of Vacancy
SC

477

ST

249
OBC

788

UR

1366

ESM

133

OH

27

HH

20

VH

17

OTHERS

6

EWS

381

Total

3261

இந்த தேர்வின் மூலம் நாடு முழுவதும் 3261 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.

Matriculation Level பணியின் பெயர்கள்:

Driver Cum Mechanic, Nursing Orderly, Field Cum Laboratory Attendant, Senior Projectionist, Sanitary Inspector, Binder, Boiler Attendant, Technical Operator, Library Clerk, Office Attendant, Field Attendant, Photographer, Compositor, Photo Artist, Workshop Attendant, Driver Cum Mechanic, Nursing Orderly and Many Posts

TN Job “FB  Group” Join Now

Higher Secondary Level (10+2) பணியின் பெயர்கள்:

Agriculture Fieldman, Lab Assistant (Geology) Gr-III, Fumigation Assistant, Laboratory Attendant, Laboratory Assistant, Laboratory Technician, Clerk, Senior Surveyor, Carpenter Cum Artist, Receptionist/ Ticketing Assistant, Offset Machineman, Technical Clerk, Laboratory Assistant Grade – III, Photo Assistant, Library Attendant, Stockman, Assistant Store Keeper, Mechanic, Preservation Assistant, Sr. Conservation Assistant, Data Entry Operator Grade – A, Store Keeper and Many Posts

Graduation & Above level Posts Name (பணியின் பெயர்கள்):

Laboratory Assistant Grade – II, Instructor Stenography, Dietician Grade-III (Jr. Dietician), Store Keeper Gr II, Junior Engineer, Scientific Assistant, Field Assistant, Technical Officer, Dietician Gr III, Technical Superintendent, Textile Designer, Sr. Scientific Assistant, Girl Cadet Instructor, Library & Information Assistant, Jr Technical Assistant, Sr Technical Assistant, Jr. Zoological Assistant, Sr. Zoological Assistant, Junior Scientific Assistant, Instructor, Research Associate, Canteen Attendant, Instructor, Assistant Curator, Programme Assistant, Technical Assistant, Senior Radio Technician, Assistant, Junior Accounts Officer, Junior Technician, Data Processing Assistant Grade-A, Senior Research Assistant, Senior Photographer, Data Entry Operator Grade B, Dietician Grade – III, Junior Computer, Section Officer, Upper Division Clerk, Geographer, Field Investigator, Sub Inspector, Investigator Grade – II, Assistant Research Officer, Office Superintendent, Sr Investigator, Investigator, Accounts Clerk, Assistant Communication Officer, Junior Zoological Assistant, Mechanical Supervisor (Sr.), Costing Officer, Caretaker, Economic Officer, Head Draftsman, Civil Engineer, Tutor, Perfusionist Grade – II, Store Incharge, Medical Record Officer, Nursing Officer, Assistant Scientific Officer, Assistant Extension Officer, Wildlife Inspector, Senior Translator, Technician, Assistant Central Intelligence Officer Grade 1, Assistant Drug Inspector.

Download Syllabus Pdf

SSC Phase 9 வயது வரம்பு:

1-1-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Age-relaxation category wise

Relaxation upto

SC/ST

5 Years
OBC

3 Years

PwD

10 Years
PwD+OBC

13 Years

PwD+SC/ST

15 Years

Ex-Servicemen (ESM)

3 Years after deduction of the military service rendered from the actual age as on the closing date.

Defence Personnel disabled in operation during hostilities with any foreign country or in a disturbed area and released as a consequence thereof

3 Years

Defence Personnel disabled in operation during hostilities with any foreign country or in a disturbed area and released as a consequence thereof (SC/ ST)

8 Years

SSC Selection Post Phase 9 கல்வி தகுதி:

Level

Eligibility
Matric

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Intermediate

இந்தியாவில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் 10+2 இடைநிலை தேர்வு முடித்திருக்க வேண்டும்.

Graduation

இந்தியாவில் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

SSC Selection Post தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் கணினி அடிப்படையிலான தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

SSC விண்ணப்ப கட்டணம்:
  • UR / OBC : ரூ. 100/-
  • SC / ST / PH / Women : கட்டணம் கிடையாது
SSC விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24-09-2021 முதல் 25-10-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC முக்கிய நாட்கள்:
  • Opening date of application     –   September 24, 2021
  • Closing date of application       –    October 25, 2021
  • Last date for making online fee payment         –     October 28, 2021
  • Last date for generation of offline challan          –   October 28, 2021
  • Last date for payment through Challan (during working hours of Bank)  – November 1, 2021
  • Dates of Computer Based Examination  – January/ February 2022

Download Notification 2021 Pdf

Download Syllabus Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!