SSCயில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்!

0
SSCயில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்!
SSCயில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்!
SSCயில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்கும் தகுதி விவரங்களுடன்!

ஆண்டு தோறும், வருடாந்திர தேர்வு அட்டவணை மூலம் மத்திய, மாநில அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, SSC வருடாந்திர தேர்வு அட்டவணையின் படி, Multi Tasking (Non-Technical) Staff Examination, 2022 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பானது இந்த மாதம் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தகுதி விவரங்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தங்களை முன்னதாக தயார்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
பணியின் பெயர் Multi Tasking (Non-Technical) Staff Examination, 2022
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 17-02-2023
விண்ணப்பிக்கும் முறை Online
SSC காலிப்பணியிடங்கள்:

SSC தேர்வின் மூலம் Multi Tasking Staff பதவிகள் நிரப்பப்பட உள்ளன. இப்பதவிகளுக்கான காலிப்பணியிட விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSC MTS கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் மெட்ரிகுலேஷன் / 10வது தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

VSSC விண்வெளி மைய வேலைவாய்ப்பு – நாளை இறுதி நாள் || விரைவாக விண்ணப்பியுங்கள்!!

SSC வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் 18 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Multi Tasking Staff – ரூ.5200-20200/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

SSC தேர்வு செயல்முறை:
  • Computer Based Examination (Tier-I)
  • Tier-II (Descriptive Paper)
  • Tier-III (Skill Test/ Typing Test)
  • இந்த தேர்வுகளானது ஏப்ரல் -மே, 2023 அன்று நடைபெற உள்ளது.
MTS பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ் அறிவிப்பு வெளியான உடன் கீழே உள்ள இணைய முகவரி மூலம் 17-01-2023 முதல் 17-02-2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification  – Released Soon
Apply Online – Available Soon

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!