VSSC விண்வெளி மைய வேலைவாய்ப்பு – நாளை இறுதி நாள் || விரைவாக விண்ணப்பியுங்கள்!!

0
VSSC விண்வெளி மைய வேலைவாய்ப்பு – நாளை இறுதி நாள் || விரைவாக விண்ணப்பியுங்கள்!!
VSSC விண்வெளி மைய வேலைவாய்ப்பு – நாளை இறுதி நாள் || விரைவாக விண்ணப்பியுங்கள்!!
VSSC விண்வெளி மைய வேலைவாய்ப்பு – நாளை இறுதி நாள் || விரைவாக விண்ணப்பியுங்கள்!!

Senior Project Associate பணிக்கான காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் Vikram Sarabhai Space Centre (VSSC) ஆனது வெளியிட்டுள்ளது . இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ் ஒரு காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் (07.01.2023) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் VSSC
பணியின் பெயர் Senior Project Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
வேலைவாய்ப்பு விவரம்:
  • Vikram Sarabhai Space Centre ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Senior Project Associate பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 ஆக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Physics/Atmospheric Science பாடப்பிரிவில் Ph.D’பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Physics/Atmospheric Science பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 04 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இந்த பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.42,000/- சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RITES நிறுவனத்தில் General Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

VSSC விண்ணப்பிக்கும் முறை:

Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக நாளை இறுதி நாள்( 07.01.2023) என்பதால் உடனே அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!