VSSC விண்வெளி மைய வேலைவாய்ப்பு – ரூ.42,000/- சம்பளம் | விண்ணப்பிக்க எளிய முறைகள் உள்ளே!

0
VSSC விண்வெளி மைய வேலைவாய்ப்பு - ரூ.42,000/- சம்பளம் | விண்ணப்பிக்க எளிய முறைகள் உள்ளே!
VSSC விண்வெளி மைய வேலைவாய்ப்பு - ரூ.42,000/- சம்பளம் | விண்ணப்பிக்க எளிய முறைகள் உள்ளே!
VSSC விண்வெளி மைய வேலைவாய்ப்பு – ரூ.42,000/- சம்பளம் | விண்ணப்பிக்க எளிய முறைகள் உள்ளே!

Vikram Sarabhai Space Centre (VSSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Project Associate பணிக்கான ஒரு காலிப்பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாள்(07.01.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் VSSC
பணியின் பெயர் Senior Project Associate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
VSSC காலிப்பணியிடங்கள் :

Vikram Sarabhai Space Centre தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Senior Project Associate பணிக்கென 01 பணியிடம் காலிப்பணியிடமாக ஒதுக்கப்பட்டுள்ளது .

Senior Project Associate வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 40 ஆக  இருக்க வேண்டும் என VSSC அறிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Vikram Sarabhai Space Centre கல்வி தகுதி :

Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Physics/Atmospheric Science பாடப்பிரிவில் Ph.Dபட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது Physics/Atmospheric Science பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும் .

IT துறையில் புதிய வேலை.. Cognizant நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் – Online-ல் விண்ணப்பிக்கலாம்!

Exams Daily Mobile App Download
Senior Project Associate அனுபவ  விவரம் :

இப்பணிக்கு  விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 04 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் .

Vikram Sarabhai Space Centre ஊதிய விவரம் :

Senior Project Associate பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.42,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

VSSC தேர்வு செய்யப்படும் முறை :

Senior Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என Vikram Sarabhai Space Centre அறிவித்துள்ளது .

Vikram Sarabhai Space Centre விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக கடைசி தேதிக்குள் 07.01.2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!