SSCயில் ரூ.112400/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாள் !

0
SSCயில் ரூ.112400/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாள் !
SSCயில் ரூ.112400/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாள் !
SSCயில் ரூ.112400/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாள் !

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) ஆனது Junior Hindi Translator (JHT), Junior Translator, Senior Hindi Translator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, இப்பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ஜூனியர் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர், இளைய மொழிபெயர்ப்பாளர் மற்றும் மூத்த ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 6.1 01-01-2022 தேதியின்படி 18 முதல் 30 வயதுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 02-01-1992க்கு முன்பும் 01-01-2004க்குப் பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
  • விண்ணப்பதார்கள் Paper- I – Computer Based Mode (Objective Type), Paper- II – Descriptive மற்றும் Document Verification (DV) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35400- 112400/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • For General & OBC விண்ணப்பத்தார்களுக்கு ரூ.100/- மற்றும் SC, ST, PwD, Ex S, Women விண்ணப்பத்தார்களுக்கு விண்ணப்ப கட்டணமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் இப்பணிக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் 04.08.2022 வரை விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு நாளை இறுதி நாள் என்பதால், கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!