SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

0
SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு - இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!
SSC GD தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!

SSC தேர்வாணையத்தால் GD கான்ஸ்டபிள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் மாதிரி தேர்வுகளை வழங்கி வருகிறது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு:

மத்திய அரசின் கீழ் உள்ள பல்வேறு பணியிடங்கள் SSC தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு தெரிவுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்கனவே SSC தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட GD கான்ஸ்டபிள் பதவிகளுக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது கடந்த நவ.16ம் தேதி முதல் வரும் டிச.12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுத காத்திருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academy இலவச ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது.

Dexter Academy ஆல் வழங்கப்பட கூடிய இந்த தேர்வானது முற்றிலும் தேர்வில் கேட்கக்கூடிய வகையில் உள்ள முக்கியமான கேள்விகளை கொண்டு மற்றும் ஆன்லைன் தேர்வு பயிற்சி பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் GD கான்ஸ்டபிள் தேர்வு எழுத்தவுள்ள தேர்வர்கள் இத்தகைய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இத்தேர்வை எழுதுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

SSC GD Online Mock Test Link

Mock Test “WhatsApp  Group”  Join Now

TN Exam Mock Test “FB  Group” Join Now
TN Exam Mock Test “TelegramGroup” Join Now

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!