SSC CPO விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

0
SSC CPO விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC CPO விடைக்குறிப்பு 2022 - வெளியீடு!
SSC CPO விடைக்குறிப்பு 2022 – வெளியீடு!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Sub-Inspector in Delhi Police & Central Armed Police Forces (Paper-I) ஆகிய பணியிடங்களுக்கான விடைக்குறிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SSC CPO SI தேர்வு தேதி;

தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கான கணினி அடிப்படையிலான தேர்வு (தாள்-I) 2022 ஆனது, SSC ஆணையத்தால் 09.11.2022 முதல் 11.11.2022 வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு மையங்களில் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான Response Sheet மற்றும் தற்காலிக விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வுப் பட்டியல் எண் மற்றும் கடவுச்சொல் ஆகிய விவரங்களை உள்ளிட்டு விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தமிழகத்தில் அரசு வேலைக்காக 67 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு – வெளியான வயது வாரியான விவரம்!

Exams Daily Mobile App Download
SSC SI Objection:

தற்காலிக விடைக்குறிப்புகள் தொடர்பான, ஏதேனும் பிழைகள் இருப்பின், அதனை 16.11.2022 (மாலை 06:00 மணி) முதல் 20.11.2022 (மாலை 06:00 மணி) வரை ஒரு கேள்வி/பதிலுக்கு ரூ.100/- செலுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். 20.11.2022 (மாலை 06:00) க்குப் பிறகு பெறப்படும் பிரதிநிதித்துவங்கள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய விடைக்குறிப்பை 16.11.2022 (மாலை 06:00 மணி) முதல் 20.11.2022 (மாலை 06:00 மணி) வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download SSC Press News Pdf
Download SSC Answer Key
Click Here for Objection 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!