SSC வருடாந்திர அட்டவணை 2023 வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு! முழு விவரங்கள் இதோ!

0
SSC வருடாந்திர அட்டவணை 2023 வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு! முழு விவரங்கள் இதோ!
SSC வருடாந்திர அட்டவணை 2023 வெளியீடு - தேர்வர்கள் கவனத்திற்கு! முழு விவரங்கள் இதோ!
SSC வருடாந்திர அட்டவணை 2023 வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு! முழு விவரங்கள் இதோ!

பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) ஆனது தற்போது தேர்வுகள் குறித்த வருடாந்திர அட்டவணையை வெளியிட்டுள்ளது. SSC ஆட்சேர்ப்பு தேர்வுகளுக்காக காத்திருக்கும் தேர்வர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் இப்பதிவை முழுமையாக வாசித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள அழைக்கப்படுகிறீர்கள்.

SSC தேர்வு வருடாந்திர அட்டவணை வெளியீடு:

SSC எனும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது ஆண்டுதோறும் மத்திய அரசு சேவை பணிகளுக்கு பல்வேறு துறைக்கு பல பிரிவின் கீழ் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். மற்ற ஆண்டுகளை தொடர்ந்து வரும் (2022 – 2023) ஆண்டுக்கான வருடாந்திர அட்டவணை (Calendar of Examinations) தற்போது SSC அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

TNPSC Group 7 & Group 8 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய தேர்வுகள் இதோ!

இந்த வருடாந்திர தேர்வு அட்டவணையில் 16 துறை தேர்வுகள் குறித்த முழு விவரங்களையும் வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் நாள், அந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்டுள்ள இறுதி நாள் மற்றும் தேர்வுகள் நடைபெறும் நாள் வரை அனைத்து தகவலுக்கும் வெளியாகிய அறிவிப்பில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download

இந்த அட்டவணையில் ஜூலை 2022 முதல் ஏப்ரல் – மே 2023 வரை தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் நீங்கள் காத்திருக்கும் தேர்வுகள் அல்லது தயாராகி வரும் தேர்வுகள் குறித்த விவரங்களை இப்பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

Download SSC Exam Calendar 2022-23 PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!