SSC Accountant வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.34800/-

0

SSC Accountant வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.34800/-

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் Accountant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் SSC
பணியின் பெயர் Accountant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Offline
SSC காலிப்பணியிடங்கள்:

Accountant பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது .

புதுச்சேரி கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 – Junior Inspector காலிப்பணியிடங்கள்!

Accountant தகுதிவிவரங்கள்:

CSCS இன் உயர் பிரிவு எழுத்தர்கள் தரத்தில் 10 வருட சேவையுடன், செயலகப் பயிற்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் பணம் மற்றும் கணக்குப் பணியில் பயிற்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு சமமானவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

SSC சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் Pay Matrix Level 6(Rs.9300-34800/-) ன் படி ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

Follow our Instagram for more Latest Updates

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பணியாளர் தேர்வு ஆணையம், அறை எண். 712, பிளாக் எண்.12, CGO வளாகம், லோதி சாலை, புது தில்லி -110 003 என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2024 Pdf

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!