BOB Financial நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

BOB Financial நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

பாங்க் ஆஃப் பரோடாவின் வங்கி அல்லாத நிதி நிறுவனமான BOB Financial Solutions Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Chief Financial Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் BOB Financial Solutions Limited
பணியின் பெயர் Chief Financial Officer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
BOB காலிப்பணியிடங்கள்:

BOB ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Chief Financial Officer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

SSC Accountant வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.34800/-

வயது வரம்பு:

விண்ணப்பிக்க இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Qualified Chartered Accountant (CA)/MBA in business, finance, accounting தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம்:

வங்கிகள்/பெரிய கார்ப்பரேட்கள்/நிதி நிறுவனம்/நிதிச் சேவைகள் நிறுவனங்களில் முதன்மை நிர்வாக பதவியில் நிதி நிர்வாகத்தில் குறைந்த பட்சம் 16+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Follow our Instagram for more Latest Updates

BOB Financial Solutions விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் தங்களின் ஆன்லைன் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

Download BOB Notification 2024

Apply Online

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!