ரூ.1,60,000/- சம்பளத்தில் SPMCIL நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.1,60,000/- சம்பளத்தில் SPMCIL நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,60,000/- சம்பளத்தில் SPMCIL நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.1,60,000/- சம்பளத்தில் SPMCIL நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

SPMCIL என்னும் செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Assistant Manager, Deputy Manager ஆகிய பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் ரூ.1,60,000/- வரை ஊதியமாக பெறுவார்கள். விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Security Printing & Minting Corporation of India Limited (SPMCIL)
பணியின் பெயர் Assistant Manager, Deputy Manager  
பணியிடங்கள் 37
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online  

SPMCIL காலிப்பணியிடங்கள்:

செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (SPMCIL) Assistant Manager பணிக்கு என 36 பணியிடங்களும், Deputy Manager பணிக்கு என 01 பணியிடமும் காலியாக உள்ளது.

Asst. Manager, Dy. Manager வயது வரம்பு:

03.10.2022 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது Assistant Manager பணிக்கு 30 வயது என்றும், Deputy Manager பணிக்கு 35 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

SPMCIL கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, B.Com, BE, B.Tech, Master Degree, MBA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றில் 1st Class தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
    Asst. Manager, Dy. Manager ஊதியம்:
  • Assistant Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Deputy Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Exams Daily Mobile App Download

SPMCIL விண்ணப்ப கட்டணம்:

  • General, EWS, OBC, Ex-Serviceman – ரூ.600/-
  • SC / ST / PwBD – ரூ.200/-

Asst. Manager, Dy. Manager தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

SPMCIL விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் (03.10.2022) https://spmcil.com/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!