மசாலா வாரியத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – ஊதியம்: ரூ.40,000/-

0
மசாலா வாரியத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - ஊதியம்: ரூ.40,000/-
மசாலா வாரியத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - ஊதியம்: ரூ.40,000/-
மசாலா வாரியத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – ஊதியம்: ரூ.40,000/-

மசாலா வாரியம் (Spices Board) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Executive மற்றும் Trade Analyst பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் ரூ.40,000/- வரை ஊதியமாக பெறுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Spices Board
பணியின் பெயர் Executive and Trade Analyst
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
மசாலா வாரியம் பணியிடங்கள்:
  • மசாலா வாரியம் (Spices Board) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • Executive (Marketing) – 08 பணியிடங்கள்
  • Executive (Development) – 11 பணியிடங்கள்
  • Trade Analyst – 01 பணியிடங்கள்
Executive and TA வயது விவரம்:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 40 வயது என மசாலா வாரியத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Executive and TA கல்வி விவரம்:
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Executive (Marketing) – Marketing பாடப்பிரிவில் MBA Degree
  • Executive (Development) – Agriculture, Horti., Forestry பாடப்பிரிவில் B.Sc அல்லது Botany பாடப்பிரிவில் M.Sc Degree
  • Trade Analyst – Economics பாடப்பிரிவில் MA Degree

TN’s Best Coaching Center

Executive and TA ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு பணியின் போது குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

மசாலா வாரியம் தேர்வு செய்யும் முறை:

இந்த மசாலா வாரிய (Spices Board) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

மசாலா வாரியம் விண்ணப்பிக்கும் வழிமுறை:

  • இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 19.08.2022 அன்றைய தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

    மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 26.08.2022 அன்றைய தேதிக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

    Download  Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!