விஜய் டிவி சூப்பர் சிங்கரில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி சூப்பர் சிங்கரில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி சூப்பர் சிங்கரில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி - வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி சூப்பர் சிங்கரில் என்ட்ரி கொடுத்த சிவாங்கி – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் சீசன் 8 ல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டாப் 10 சிறப்பு செலிபிரேசன் நடைபெறவுள்ளது. அதில் சிவாங்கியும் கலந்துகொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

சூப்பர் சிங்கர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்துமே மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. மேலும், இந்த தொலைக்காட்சிகளில் சீரியல்கள் மட்டுமல்லாமல் தனிநபரின் திறமையை காட்டவும் பல நிகழ்ச்சிகள் வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக பலரும் தங்களது குரலை உலகத்திற்கே அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றனர்.

மறுபடியும் வெண்பாவை திருமணம் செய்ய திட்டம் போடும் பாரதி – பாரதி கண்ணம்மா தொடரில் புதிய திருப்பம்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது திரைப்படங்களில் பாடல்களை பாடும் அளவிற்கு வளர்ந்துவிட்டனர். அதாவது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனி திறமையை மேடையில் வெளிப்படுத்தி அடுத்தடுத்து வாய்ப்பை உருவாக்கி கொள்கின்றனர். சூப்பர் சிங்கர் சீசன் 7 ஜூனியரை தொடர்ந்து தற்போது சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு என இரு கிழமைகளில் ஒளிபரப்பாகும்.

விக்ரம் வெண்பாவின் அப்பாவா? அதிர்ச்சியில் பாரதி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் திடீர் திருப்பம்!

இந்த நிகழ்ச்சியில் மொத்தமாக 20 குழந்தைகள் கலந்துகொண்டனர். ஒவ்வொரு வாரமும் மக்களின் ஓட்டின் பேரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார். பெரும்பாலான குழந்தைகளின் குரல்வளத்தை பார்த்து நடுவர்களே வியந்து போயிருக்கின்றனர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்த வாரம் டாப் 10 செலிபிரேசன் நடைபெற இருக்கிறது. இந்த செலிபிரேசனில் சிவாங்கியும் கலந்துகொள்வது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!