Honda நிறுவனத்தில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – 10 வது தேர்ச்சி போதும்..!

0
Honda நிறுவனத்தில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு - 10 வது தேர்ச்சி போதும்..!
Honda நிறுவனத்தில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு - 10 வது தேர்ச்சி போதும்..!
Honda நிறுவனத்தில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு – 10 வது தேர்ச்சி போதும்..!

தற்போது ஸ்ரீ ரமேஷ் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Electrician பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Shree Ramesh Honda
பணியின் பெயர் Electrician
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Honda காலிப்பணியிடம்:

வெளியான அறிவிப்பில், Electrician பணிக்கென 2 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download
Honda கல்வித் தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையங்கள் அல்லது பள்ளிகளில் கட்டாயம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இப்பணி முற்றிலும் ஆண்களுக்கானது, எனவே இப்பணிக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க இயலும்.

Honda ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் ஆண்களுக்கு மாத ஊதியமாக ரூ.6,000/- முதல் ரூ.7,000/- வரை அளிக்கப்பட உள்ளது என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Honda தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வு அல்லது திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த coaching centre – Join Now

Honda விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ ஆன்லைன் அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்ப்பித்து பயனடையலாம்.

Honda Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!