மத்திய அரசு அலுவலக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 66 காலிப்பணியிடங்கள்!!

0
மத்திய அரசு அலுவலக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 66 காலிப்பணியிடங்கள்!!
மத்திய அரசு அலுவலக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 66 காலிப்பணியிடங்கள்!!
மத்திய அரசு அலுவலக வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 66 காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசின் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஆனது அங்கு காலியாக உள்ள Senior Consultant, Junior Consultant & Young Professional பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு தேவையான தகவல்கள் மற்றும் தகுதிகள் ஆகியவற்றினை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து அதன்படி விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் SFIO
பணியின் பெயர் Senior Consultant, Junior Consultant & Young Professional
பணியிடங்கள் 66
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 30 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
SFIO வேலைவாய்ப்பு :

Senior Consultant, Junior Consultant & Young Professional பணிகளுக்கு என 66 காலிப்பணியிடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SFIO கல்வித்தகுதி :
  • அரசு நிறுவனங்கள், துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருப்பவர்கள் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 10 ஆண்டுகளுக்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதிலிருந்து 30 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

SFIO Job Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!