U-19 WORLD CUP: இந்தியா vs பங்களாதேஷ் முதல் காலிறுதி போட்டி – நேரடி ஒளிபரப்பு விவரங்கள்!

0
U-19 WORLD CUP: இந்தியா vs பங்களாதேஷ் முதல் காலிறுதி போட்டி - நேரடி ஒளிபரப்பு விவரங்கள்!
U-19 WORLD CUP: இந்தியா vs பங்களாதேஷ் முதல் காலிறுதி போட்டி - நேரடி ஒளிபரப்பு விவரங்கள்!
U-19 WORLD CUP: இந்தியா vs பங்களாதேஷ் முதல் காலிறுதி போட்டி – நேரடி ஒளிபரப்பு விவரங்கள்!

2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை முதல் காலிறுதி போட்டி இன்று மாலை 6.30 மணிக்கு ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் இந்தியா , பங்களாதேஷ் அணிகள் மோத உள்ளன. இப்போட்டியின் நேரடி ஒளிபரப்பு விவரங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

நேரடி ஒளிபரப்பு விவரங்கள்:

ஜனவரி 14ஆம் தேதி 2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. இத்தொடரில் இந்திய அணி மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று, குரூப் B புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்திய U19 முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா U19 அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பின்னர், அயர்லாந்து U19 அணியை 174 ரன்கள் வித்தியாசத்திலும், உட்காண்ட அணியை 326 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இதனால் முதல் காலிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு – பிப்.1 தேர்வு முடிவுகள் வெளியீடு!

தற்போது இந்தியா vs பங்களாதேஷ் நேரடி ஒளிபரப்பு விவரங்கள் குறித்து ICC அறிவித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் ICC U19 உலகக் கோப்பை 2022க்கான ஒளிபரப்பு உரிமையை Star Sports Network பெற்றுள்ளது. மேலும் Disney+ Hotstar ஆப்பிலும் இப்போட்டி ஒளிபரப்பாகும். பங்களாதேஷில், காஸி டிவி, டி ஸ்போர்ட்ஸ் மற்றும் பிடிவி ஆகியவை இந்தியா U- 19 vs பங்களாதேஷ் U-19 மோதலின் நேரடி ஒளிபரப்பை வழங்கும். இதை தொடர்ந்து பாகிஸ்தானில், பிடிவி ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பாகிறது. கரீபியன் நாடுகளில், போட்டி ESPN நெட்வொர்க் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது . ESPN+ யில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம் – கூட்டுறவுத்துறை அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில், Kayo TV மற்றும் Foxtel Network ஆகியவை முதல் காலிறுதி போட்டியில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதனை தொடர்ந்து நியூசிலாந்தில், ஸ்கை ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் விளையாட்டின் நேரடி ஸ்ட்ரீமிங்கை உரிமையை பெற்றுள்ளது. கனடாவில், வில்லோ டிவியும் தென்னாப்பிரிக்காவில், சூப்பர்ஸ்போர்ட்சும் விளையாட்டின் நேரடி ஒளிபரப்பு செய்கிறது . மேலும் மத்திய கிழக்கு நாடுகளில், எடிசலாட் மற்றும் ஸ்டார்ஸ் ப்ளே போட்டியின் நேரடி ஒளிபரப்பை வழங்கும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!