10வது முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்…!

0
10வது முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்...!
10வது முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்...!
10வது முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்…!

தென்கிழக்கு மத்திய ரயில்வே (SECR) தற்போது Mechanic Diesel பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Mechanic Diesel பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் South East Central Railway (SECR)
பணியின் பெயர் Mechanic Diesel
பணியிடங்கள் 35
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

SECR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில், Mechanic Diesel பணிக்கு என்று மொத்தமாக 35 காலிப்பணியிடங்கள் மட்டும் நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

SECR கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10 வது தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பித்தால் போதுமானதாகும்.

TN TRB TET தேர்வு அறிவிப்பு 2022 – தகுதிகள், தேர்வு தேதி & முழு விவரங்களுடன்..

SECR ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.6000/- முதல் ரூ.10300/- வரை ஊதிய தொகை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

SECR தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SECR விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று, பூர்த்தி செய்து உடனே சமர்ப்பிக்க வேண்டும்.

SECR Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!