ராணுவத்தில் 190+ காலிப்பணியிடங்கள் – ஊதியம், தகுதி & தகவல்களுடன்…!

0
ராணுவத்தில் 190+ காலிப்பணியிடங்கள் - ஊதியம், தகுதி & தகவல்களுடன்...!
ராணுவத்தில் 190+ காலிப்பணியிடங்கள் - ஊதியம், தகுதி & தகவல்களுடன்...!
ராணுவத்தில் 190+ காலிப்பணியிடங்கள் – ஊதியம், தகுதி & தகவல்களுடன்…!

இந்திய ராணுவம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Short Service Commission (SSC) பதவிக்கு என மொத்தமாக 191 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Indian Army
பணியின் பெயர் Short Service Commission (SSC)
பணியிடங்கள் 191
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Indian Army காலிப்பணியிடங்கள்:

வெளியாகியுள்ள அறிவிப்பில், Short Service Commission (SSC) பணிக்கு என மொத்தமாக 191 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  • SSC(Tech)-59 Men – 175
  • For SSCW(Tech)-30 – 14
  • For Widows of Defence Personnel Only – 02

Indian Army கல்வித் தகுதி:

  • SSC(Tech) Men & SSC(Tech) Women பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் Engineering டிகிரி படித்திருப்பது அவசியம்.
  • SSCW (Non Tech) (Non UPSC) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ஏதேனும் ஒரு டிகிரி படித்திருப்பது அவசியம்.
  • SSCW (Tech) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் கட்டாயம் B.E / B.Tech டிகிரி படித்திருப்பது அவசியம்.

10வது முடித்தவர்களுக்கு ரயில்வே வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்…!

Indian Army வயது வரம்பு:

  • 01 Oct 2022. அன்றைய தினத்தின் படி, SSC(Tech) Men & SSC(Tech) Women விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 27 வயது வரை வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.01 Oct 2022. அன்றைய தினத்தின் படி, SSCW (Non Tech) (Non UPSC) & SSCW (Tech)விண்ணப்பதாரர்களுக்கு குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை வயது வரம்பு அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இப்பணிகளுக்கு என்று கொடுக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

Indian Army ஊதிய விவரம்:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியாளர்களுக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.56,100/- (Starting pay in Level 10) வழங்கப்படும். மேலும் பதவிக்கு ஏற்றாற்போல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்பட உள்ள கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த கல்வியாண்டு பள்ளிகள் திறப்பு!

Indian Army தேர்வு முறை:

Merit List
Stage-1
Stage-2
Medical Examination
Interview

Indian Army விண்ணப்பிக்கும் முறை:

இந்திய ராணுவத்தின் பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து உடனே சமர்த்து பயனடையுமாறு அறிவுறுத்துகிறோம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 06.04.2022ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!