Degree முடித்தவர்களுக்கு SBI MF நிறுவன வேலைவாய்ப்பு 2022..!

0

Degree முடித்தவர்களுக்கு SBI MF நிறுவன வேலைவாய்ப்பு 2022..!

SBI Mutual Fund ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Relationship Manager பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் SBI Mutual Fund
பணியின் பெயர் Relationship Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
SBI Mutual Fund காலிப்பணியிடங்கள்:
Relationship Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் SBI Mutual Fund நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Relationship Manager கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation அல்லது Master Degree தேர்ச்சி பெற்றவராக இருக்கலாம்.

Relationship Manager தகுதிகள்:

Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தனியார் வங்கிகளில் பணி சார்ந்த பிரிவுகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் MFD சான்றிதழ் வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

Relationship Manager திறன்கள்:

Business Development and Customer Management Skills

Relationship / People Management Skills

Leadership Skills, Effective Communication Skills

Communication Skills, Analytical Skills, Interpersonal Skills, Liaison Maintaining Capacity, Decision Making Capability, Selling Skills and Networking Skills for achieving Zonal sales targets

SBI Mutual Fund சம்பளம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.

SBI Mutual Fund தேர்வு செய்யும் விதம்:

Relationship Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் விதம்:

இந்த SBI Mutual Fund பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

SBI Mutual Fund Application & Notification Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!