SBI வங்கியில் Account வைத்துள்ளீர்களா? புதிய விதிகள் ஜனவரி 1 முதல் அமல் – கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

0
SBI வங்கியில் Account வைத்துள்ளீர்களா? புதிய விதிகள் ஜனவரி 1 முதல் அமல் - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
SBI வங்கியில் Account வைத்துள்ளீர்களா? புதிய விதிகள் ஜனவரி 1 முதல் அமல் - கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!
SBI வங்கியில் Account வைத்துள்ளீர்களா? புதிய விதிகள் ஜனவரி 1 முதல் அமல் – கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI, தற்போது கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸ் விதிமுறையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் ஜனவரி 2023 முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறை:

SBI வங்கியானது தற்போது கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸில் விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது. இது தொடர்பாக SBI வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வவுச்சர் மற்றும் ரிவார்டு பாயிண்டுகளைப் பெறுவதற்கான 2 விதிகள் 2023ம் ஆண்டு முதல் மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஜனவரி 1 முதல் அமேசானில் SimplyCLICK மூலம் கிடைக்கு ரிவார்டுகள் தொடர்பான விதிமுறை மாற்றப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தற்போது வரை அமேசானில் சிம்ப்ளிக்ளிக் மூலம் 10X ரிவார்டு பாயிண்ட்கள் பெற முடியும். ஆனால் இனி 5X ரிவார்டு பாயிண்ட்டுகள் மட்டுமே பெற முடியும் என விதிமுறை மாற்றப்பட்டுள்ளது. இதனை ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வர உள்ளது. மேலும் உங்களுக்கு 10X ரிவார்டு பாயிண்ட்கள் வேண்டுமெனில், க்ளியர்ட்ரிப், அப்பல்லோ 24Xhow, நெட்மெட்ஸ், லென்ஸ்கார்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

பெண்கள் பல்கலையில் படிக்க இனி அனுமதி இல்லை..அத்துமீறும் அநீதிகள் – ஆட்டிபடைக்கும் தலிபான்கள்!

Exams Daily Mobile App Download

வணிகர் இஎம்ஐ Transactionகளுக்கான ப்ராசஸிங் கட்டணம் மற்றும் வரி ஆகியவற்றுடன் சேர்த்து தற்போது ரூ.99 ஆக வசூலிக்கப்படுகிறது. ஆனால் தற்போது கட்டணம் வரிகளுடன் சேர்த்து ரூ. 199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முறைகள் அனைத்தும் ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!