விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாரதி கண்ணம்மா" சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் - ஷாக் ரிப்போர்ட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகர், நடிகைகள் வாங்கும் சம்பளம் – ஷாக் ரிப்போர்ட்!

பாரதி கண்ணம்மா சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதால் TRPயில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியல்கள் என்றாலே அதில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். மக்களின் எதிர்பார்ப்பிற்கு தகுந்த மாதிரி பல திருப்பங்கள் வாரந்தோறும் எபிசோடுகளில் கொண்டுவரப்படுகின்றனர். அதுவே சீரியல் பார்க்கும் மக்கள் எண்ணிக்கை அதிகமாக காரணமாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. அதில் பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ தொடங்கி இருக்கின்றனர். மேலும் வெண்பாவும் தற்போது ஜெயிலில் இருந்து வந்து இருக்கிறார்.

‘பிக் பாஸ்’ நமீதா மாரிமுத்துவிற்கு திருமணம் – கல்யாண கோலத்தில் வைரலாகும் போட்டோ! ரசிகர்கள் ஷாக்!

அதனால் இனி வரும் எபிசோடுகளில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும். பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்தாலும், கண்ணம்மா தவறு செய்திருப்பார் எனவே நினைக்கிறார். அதனால் அவர் கண்ணம்மா மீது அடிக்கடி கோபப்படுகிறார். ஆனால் கண்ணம்மாவின் நல்ல குணங்களை பார்த்து அவருக்கு சிறிது சந்தேகம் இருந்தது. நேற்றைய எபிசோடில் சாமியார் அறிவுரை சொன்னதால் கண்ணம்மா தவறு செய்திருக்க மாட்டாள் என பாரதி நினைக்கிறார். மேலும் கண்ணம்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பது போல புகைப்படங்கள் வைரலாகி வருவதால், மீண்டும் கண்ணம்மா கர்ப்பமாக இருப்பதால் பாரதிக்கு கண்ணம்மா மீது சந்தேகம் போய்விடுமா என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து ரூ.12 லட்சத்துடன் வெளியேறிய சிபி – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் இப்படி விறுவிறுப்பான கதையுடன் தொடர்ந்து TRPயில் முதலிடத்தில் இருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!